திங்கள், 5 டிசம்பர், 2011

உன் மொழி தமிழ் மொழி;;;;;

தமிழ் மொழி;;;;

தடுக்கி விழுந்தால் மட்டும் அ..ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ.. ஈ....
சூடு பட்டால் மட்டும் உ..ஊ...
அதட்டும் போது மட்டும் எ.. ஏ...
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ..ஓ...
வக்கணையின் போது மட்டும் ஔ...
விக்கலின் போது மட்டும் .'. ...
என்று தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும் 
தமிழர்களிடம் மறக்காமல் சொல்! 
உன் மொழி தமிழ் மொழியென்று!! 


பேஸ் புக்கில் படித்தது. இதன் உண்மையான படைப்பாளிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;samy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக